ஊவா மாகாண சபையின் தமிழ் கல்வியமைச்சராக ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.செந்தில் தொண்டமான் இன்று (24) ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்இலங்க தொழிலாளர் காங்கிரசின் சிரேஷ்ட உதவித் தலைவரான செந்தில் தொண்டமான், ஊவா மாகாண...