OPPO அறிமுகம் செய்திருந்த OPPO Flash charge தொழில்நுட்பத்துக்கு புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு அதிகார அமைப்பான ஜேர்மனியின் TÜV Rheinland இன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தினசரி பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யும் வகையில் கடுமையான பற்றரி சார்ஜ் செய்தல்கள் மற்றும் நியம பரிசோதனைகள் போன்றவற்றுக்கு...