- சுமார் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள்; 2 கிலோ தங்க நகைகள் மீட்புசட்டவிரோதமான முறையில் சுமார் 7 கி.கி. (6 கிலோ 996 கிராம்) தங்கத்தை நாட்டுக்குள் கடத்தி வந்த 43 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...