இன்றும் (04) நாளையும் (05) சிகிரியா மற்றும் பொலன்னறுவைக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த உக்ரேனிய சுற்றுலாப்பயணக் குழுவின் சுற்றுலா நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.சுற்றுலா அமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான மத்திய கலாசார நிதியம்...