ஐ.தே.க. எம்.பி. யும் சேருவில தொகுதி அமைப்பாளருமான சந்தித் சமரசிங்கஇன மத வேறுபாடின்றி அனைவருக்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சேருவில தொகுதி அமைப்பாளருமான சந்தித் சமரசிங்க தெரிவித்தார்.திருகோணமலை-மொரவெவ ...