- புதிய பாடத்திட்ட பொறியியல், பௌதீக விஞ்ஞான மாணவர்கள் 42 பேர் மனுபொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களில் மாணவர்களை அனுமதிப்பதை இடைநிறுத்துவதற்கான உத்தரவு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இன்று (23), உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் குழாம்...