யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உள்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ. கபிலன் தாவரவியல் பேராசிரியராகவும்,இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப்...