முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்ள்ளது.தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலை சாதாரண நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது...