e-Working | e-Learning | e-Health | e-Learn | e-Tainmentஉலகளாவிய தொற்று நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இந்த சவாலான காலங்களில் இலங்கையை ஒன்றிணைப்பதில் உறுதியாக உள்ளது. நுகர்வோர், நிறுவனங்கள், வணிக பங்காளிகள் அல்லது அரசாங்கமாக...