சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இப்போட்டிஇடம்பெறுகிறது.இலங்கை அணி சார்பில்...