உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை நிராகரித்து, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்று (25) பிற்பகல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திலேயே குறித்த முடிவு...