- பிரதமர் ஆற்றிய முழு உரை இணைப்புஇவ்வாண்டுக்கான செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் முன்வைத்துள்ள ஒதுக்கீட் சட்டமூலம் தொடர்பான நிதியமைச்சரான, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கை தற்போது (12) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம்...