வென்னப்புவவில் வீடொன்றில் வைத்து போதை கடத்தல்காரர் என தெரிவிக்கப்படும், 'ஓலு மரா' என்கின்ற சானக்க மதுசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (09) இரவு 8.45 மணியளவில் வென்னப்புவ, கிரிமெட்டியான வத்தை, லுணுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...