பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதேவேளை நிதி அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக மங்கள...