நம்பிக்கை, நாணயமே எங்களின் தாரக மந்திரம்நேர்காணல் விசு கருணாநிதிபத்தரை மாற்றுத் தங்கம்!செம்பு கலக்காத தங்கம் பத்தரை மாத்து என்பது போல், நல்ல குணம் மட்டுமே கொண்டு, தீய குணங்கள் ஏதுமற்றவரையும் மாசு மருவற்றவரையும் 'பத்தரை மாத்துத் தங்கம்' என்றழைப்பார்கள். அவர் 'தங்கமான மனிதர்' என்றும் சொல்வார்கள்....