லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைமை பதவியிலிருந்து சலீல மூனசிங்கவை நீக்குமாறு அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. தாய்வானின் பார் ஈஸ்டர்ன் (Far Eastern International Bank) சர்வதேச வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள அரச வங்கி ஒன்றின் தனி நபர் கணக்கில் வைப்பிடப்பட்ட 1.1 மில்லியன்...