எமது பிரதான பொருளாதார நுழைவாயில் கொழும்பிலிருந்து திருகோணமலையில் அமைய இருக்கின்றது. திருகோணமலையிருந்து சீனா, லாவோஸ், கம்போடியா போன்ற வலய நாடுகளுக்கு கதவுகளை திறந்து வியாபாரம் செய்ய இருக்கின்றோம் என பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நகர...