சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழான இலங்கையின் 6ஆவது காலாந்தர மீளாய்வு 2023 மார்ச் 08 மற்றும் 09ஆந் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை 1980 ஜூன் 11ஆந் திகதி இலங்கை ஏற்றுக்கொண்டது....