உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, குறித்த அறிக்கையை இன்று (25) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து, அது தொடர்பில் மூன்று நாள் விவாதமொன்றை வழங்குமாறு எதிர்க்கட்சியின்...