வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை திருத்தம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது:அதற்கமைய,63 வயதை பூர்த்தி செய்தோருக்கு டிசம்பர் 31 இற்கு முன் ஓய்வு62 வயதை பூர்த்தி செய்தோருக்கு 63 வயதில் ஓய்வு61 வயதை பூர்த்தி செய்தோருக்கு 62 வயதில் ஓய்வு60 வயதை பூர்த்தி...