அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான இரு நாள் விவாதம் இன்று (21) ஆரம்பமானது.அரசாங்கம் சார்பில் நீதியமைச்சர் அலி சப்ரி விவாதத்தை ஆரம்பித்தார்.20ஆவது திருத்தம் தொடர்பில் குழுநிலையின்போது சேர்க்க எதிர்பார்க்கும் திருத்தங்களை இன்று பிற்பகல் 6.00 மணிக்கு முன்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம்...