Part 01Part 02Part 03Part 04Part 05 கடந்த நாள்களைப் போல மனித வதை சவால்கள் ஏதுமில்லாமல் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் ஜாலியாக சீண்டிக் கொள்ளும் உற்சாகமான நாளாக இன்று இருந்தது. புயலுக்குப் பின் அமைதி.‘டார்லிங் டம்பக்கு’ என்கிற பாடலுடன் பிக்பாஸ் வீட்டில் பொழுது விடிந்தது. அம்மா...