- உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவிப்புஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் சில சரத்துகளை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையினாலும், சில சரத்துகளை சர்வஜன வாக்கெடுப்பின் மூலமுமே நிறைவேற்ற முடியுமென, உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக...