சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் இன்று (14) காலை திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில், சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அழைப்பின் பேரில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் திறந்து...