- லொறி சாரதி, பஸ் சாரதி மற்றும் 20 பயணிகள் காயம்இன்று (09) அதிகாலையில் கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பஸ்ஸின்...