- செயற்குழுவில் மேலும் சில பதவிக்கு அனுமதி- எம்.பி. பதவி தொடர்பில் தீர்மானமில்லைஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில பதவிகளுக்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கு முன்னர் அக்கட்சியில் பொதுச் செயலாளராக இருந்த அகில விராஜ்...