- 2 பெண்கள் பலி; பஸ்ஸுக்கு அடியிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 பேரில் ஐவர் கவலைக்கிடம்நல்லதண்ணியிலிருந்து கொழும்பின் மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து...