இன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை பரவலாகவும் அடிக்கடியும் செவியேற்க முடிகின்றது. ஆனால் இதனை சாதாரண தலைவலி என்று கருதுபவர்களும் உள்ளனர். இவ்வகைத் தலைவலி தொடர்பில் அதிக கவனம் செலுத்தாதவர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகமுள்ளனர். என்றாலும் ஒற்றைத்...