- மலையக புகையிரத போக்குவரத்து பாதிப்புபதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த '1008' எனும் இலக்கமுடைய கடுகதி புகையிரதம், ஹட்டன் - ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.இதன் காரணமாக மலையக புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு...