ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் Zero One Awards (SLT 01Awards) நிகழ்வு விரைவில் வருகிறது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மே 30 அன்று இரவு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த பெறுபேறுகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் டிஜிட்டல் மேடைகளைப் பயன்படுத்தி புதுமை உருவாக்கங்களைப் படைப்பதற்கு சகல...