- கிளிநொச்சியிலும் தாக்கம் அதிகரிப்புவடமேல் மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவிவரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத்...