2021/2022 ஆண்டுகளுக்கான இலங்கை கிரிக்கட் அணிக்கான ஒப்பந்தப்பட்டியலை இலங்கை கிரிக்கட் அணி வெளியிட்டுள்ளது.சிரேஷ்ட வீரர்கள், A அணி மற்றும் வளர்ந்து வரும் வீரர்களென 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இம்மூன்று குழுக்களும் எதிர்வரும் இந்திய அணிக்கெதிரான தொடர் உட்பட நடைபெறவுள்ள...