களனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வியகம் மற்றும் நய்வல உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.விடுமுறை வழங்கப்பட்ட பின்னர், வீடுகளுக்குச் சென்றுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் எனத்...