மருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இருந்து யாழ். நோக்கிய மரநடுகைத்திட்டம் ஒன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த மரநடுகை திட்டத்திற்கு வர்த்தகர்கள், தனிநபர்கள், இயற்கை ஆர்வலர்கள் அனுசரணை வழங்கியுள்ளதுடன், அவற்றினை வளர்த்து பராமரிக்கும்...