பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 மருத்துவ சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.இப்பணிப்...