மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்ற வைத்தியர்களுக்கு பிரித்தானியாவில் பணி புரிய அந்நாட்டு வைத்திய சபை அனுமதி மறுத்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் (UK) மருத்துவர்களாக பணி புரிய விரும்புவோர் அந்நாட்டு வைத்திய சபையின் அனுமதியை பெற வேண்டும் என்பதோடு, அதற்காக முன்வைக்கப்படும்...