பிஜி நாட்டின் நடி நகரில் ஆரம்பமாகியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 52வது ஆளுநர்கள் மாநாட்டுக்கான இலங்கைக்குழுவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்கியுள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதிவரை இம்மாநாடு நடைபெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்த மாநாடானது உறுப்பு...