- ஜோ பைடன் ஜனாதிபதியாக தெரிவானதாக அறிவிப்பு- அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்- நாலவர் மரணம்; உலக நாடுகள் கண்டனம்அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது அவமானம் என உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்....