சாரணியத்தின் ஸ்தாபகர் "பேடன் பவல்" நினைவுநாளை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுகை திட்டத்திற்கமைய திங்கட்கிழமை (22) அக்கரைப்பற்று, கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால் பல பாடசாலைகளில் மரம் நடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.உதவி மாவட்ட ஆணையாளர் எப்.எப்....