- ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கும் ஜன. 27 இல்விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி உள்ளிட்ட 12 பேருக்கு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே...