- உயர் பதவிகளில் இருந்த பல இந்தியர்கள் பணி நீக்கம்உலகின் பெரும் செல்வந்தரான எலன் மஸ்க் ட்விட்டர் தளத்தை கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் கணக்கில் "the bird is freed" (பறவை சுதந்திரமளிக்கப்பட்டுள்ளது) என பதிவொன்றை இட்டுள்ளார். the bird is freed...