உத்தரவுகள் பலவும் மீளவும் பிறப்பிப்பித்தார்முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸாருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ரிஷாட்டை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர்,...