நாளை (11) அதிகாலை 5.00 மணி முதல், கிரேண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமை தொடர்பில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள...