கொழும்பு துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த MSC Messina கொள்கனல் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.300 மீற்றர் நீளம் மற்றும் 37 மீற்றர் அகலம் கொண்ட குறித்த கப்பலை தற்போது சிங்கப்பூர் நோக்கி கொண்டு செல்வதற்கான பணிகள் இடம்பெற்றுள்ளதாக, இலங்கை கடற்படை...