பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவிப்புநாட்டின் ஜனநாயகத்தை மோலோங்கச் செய்யும் வகையில் மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ளதனை நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்து செயற்பட வேண்டியது அவசியம் என முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்...