கல்வி என்பது பள்ளி புத்தகத்தோடு முடிவதல்ல, அது தொடக்கமே. அதைத் தாண்டி வாசிப்பு என்பதே சிறுவர்களையும், மாணவர்களையும் செம்மைப்படுத்தும்.கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல பண்புகளைக் கற்பிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூல் ஆத்திச்சூடி.கல்வி பற்றிய பல செய்திகள் இந்நூலில் ஒளவையாரால் குறிப்பிடப்பட்டுள்ளன....