- 117 பரிந்துரைகளுடன் 530 பக்கங்களில் அறிக்கை- விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைஇலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (22) முற்பகல், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஆணைக்குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவினால் ஜனாதிபதி கோட்டாபய...