பிக்பாஸ் தமிழ் முதலாவது தொடரின் வெற்றியாளராக தெரிவான ஆரவ் திருமண பந்தத்தின் இணைந்துள்ளார்.இந்திய தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக தெரிவானவரே ஆரவ்.கடந்த சில நாட்களாக அவருக்கு திருமணமாகப் போகின்றது எனவும் நடிகை ராஹே...