பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உட்பட 6பேர் இன்று (22) காலை நாடு கடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.UL226 என்ற விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த இவர்களை குற்றப்...