FCID இற்கு வாக்குமூலம் வழங்க உத்தரவு | தினகரன்

FCID இற்கு வாக்குமூலம் வழங்க உத்தரவு

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும், கொள்ளுபிட்டியிலுள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு யோஷித உள்ளிட்ட CSN வழக்கு தொடர்பில் கைதான ஐவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் மே 03 ஆம் திகதி முதல் இரு வாரங்களுக்குள் குறித்த வாக்குமூலத்தை வழங்குமாறு கடுவலை நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது.
 
குறித்த வழக்கை, எதிர்வரும் மே 05ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அழைப்பாணை கிடைக்குமிடத்து ஆஜராகுமாறு, சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டது.

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...